Curated
Experiences
Exclusive Catering Packages
Silver Package
The perfect blend of traditional flavors and essential services.
Gold Package Most Popular
An elevated feast with premium selections and elegant presentation.
Platinum Package
The ultimate luxury spread for grand weddings and majestic events.
Pre-built Sample Packages
Curated combo meals with transparent pricing from our brochures. Order directly or customize to fit your requirements.
காலை உணவு - 1 (Breakfast 1)
₹150/-- கேசரி (Kesari)
- மெதுவடை (Meduvadai)
- நெய் பொங்கல் (Ghee Pongal)
- சாம்பார் (Sambar)
- தேங்காய் சட்னி (Coconut Chutney)
- ஆனியன் ஊத்தாப்பம் (Onion Uthappam)
- கார சட்னி (Kara Chutney)
- காபி (Coffee)
- வாழை இலை (Banana Leaf)
- வாட்டர் பாட்டில் (Water Bottle)
காலை உணவு - 2 (Breakfast 2)
₹180/-- கேசரி (Kesari)
- மெதுவடை (Meduvadai)
- மல்லிபூ இட்லி (Mallipoo Idli)
- நெய் பொங்கல் (Ghee Pongal)
- சாம்பார் (Sambar)
- தேங்காய் சட்னி (Coconut Chutney)
- கார சட்னி (Kara Chutney)
- பூரி (Poori)
- உருளை மசாலா (Potato Masala)
- காபி (Coffee)
- வாழை இலை (Banana Leaf)
- வாட்டர் பாட்டில் (Water Bottle)
காலை உணவு - 3 (Breakfast 3)
₹230/-- பைனாப்பில் புட்டிங் (Pineapple Pudding)
- காசி அல்வா (Kasi Halwa)
- மெதுவடை (Meduvadai)
- மல்லிபூ இட்லி (Mallipoo Idli)
- வடகறி (Vadakari)
- நெய் பொங்கல் (Ghee Pongal)
- சாம்பார் (Sambar)
- தேங்காய் சட்னி (Coconut Chutney)
- கார சட்னி (Kara Chutney)
- பூரி (Poori)
- உருளை மசாலா (Potato Masala)
- இடியாப்பம் (Idiyappam)
- வெஸ் குருமா (Veg Kurma)
- பில்டர் காபி (Filter Coffee)
- வாழை இலை (Banana Leaf)
- வாட்டர் பாட்டில் (Water Bottle)
காலை உணவு - 4 (Breakfast 4)
₹300/-- காசி அல்வா (Kasi Halwa) & மால் பூவா (Malpua)
- மெதுவடை (Meduvadai) & மல்லிபூ இட்லி (Mallipoo Idli)
- வடகறி (Vadakari), நெய் பொங்கல் (Ghee Pongal), சாம்பார் (Sambar)
- தோசை வெரைட்டி / ரவா தோசை (Dosa / Rava Dosa)
- தேங்காய் சட்னி, கார சட்னி & மல்லி சட்னி (3 Chutneys)
- பூரி (Poori) & உருளை மசாலா (Potato Masala)
- 21 வகை புட்டு வகைகள் (21 types of Puttu)
- பில்டர் காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் (Filter Coffee, Boost, Horlicks)
- வாழை இலை (Banana Leaf) & வாட்டர் பாட்டில் (Water Bottle)
மதிய சாப்பாடு (Standard Meals)
₹150/-- ஜிலேபி (Jalebi)
- சாதம் (Rice)
- பருப்பு கதம்ப சாம்பார் (Sambar)
- வத்தல் குழம்பு (Vathal Kuzhambu) / காரக்குழம்பு
- மிளகு ரசம் (Pepper Rasam)
- மோர் (Buttermilk)
- கூட்டு (Kootu) & பொரியல் (Poriyal)
- அப்பளம் (Appalam) & வடை (Vadai)
- பால் பாயசம் (Milk Payasam)
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
சுபமுகூர்த்த சாப்பாடு - 1 (Subhamuhurtha Meals 1)
₹220/-- பாதாம் கத்திலி (Badam Katli)
- பால் பாயாசம் (Milk Payasam) & ஸ்பெஷல் வடை (Special Vadai)
- வெண்டை ரோஸ்ட் (Vendakkai Roast) & பீன்ஸ் பொரியல் (Beans Poriyal)
- வாழைக்காய் சாப்ஸ் (Vazhaikkai Chops)
- சாதம் (Rice), பருப்பு (Paruppu) & நெய் (Ghee)
- கதம்ப சாம்பார் (Kadamba Sambar)
- காரக்குழம்பு (Kara Kuzhambu)
- மிளகு ரசம் (Pepper Rasam)
- அப்பளம் (Appalam), மோர் (Buttermilk) & ஊறுகாய் (Pickle)
- தலை வாழை இலை (Banana Leaf) & வாட்டர் பாட்டில்
சுபமுகூர்த்த சாப்பாடு - 2 (Subhamuhurtha Meals 2)
₹350/-- பாதாம் கத்திலி (Badam Katli) & மலாய் சாண்ட்விஜ் (Malai Sandwich)
- பால் பாயாசம் (Milk Payasam) & ஸ்பெஷல் வடை (Special Vadai)
- வெண்டை ரோஸ்ட் (Vendakkai Roast) & வெஜ் மீன் வறுவல் (Veg Fish Fry)
- பீன்ஸ் பொரியல் (Beans Poriyal) & வாழைக்காய் சாப்ஸ் (Vazhaikkai Chops)
- மலபார் அவியல் (Malabar Avial) & வெஜ் பிரியாணி (Veg Biryani)
- தயிர் பச்சடி (Raita), சாதம் (Rice), பருப்பு (Paruppu) & நெய் (Ghee)
- கதம்ப சாம்பார் (Kadamba Sambar) & மோர் குழம்பு (More Kuzhambu)
- மிளகு ரசம் (Pepper Rasam), அப்பளம் (Appalam), தயிர் (Curd), ஊறுகாய் (Pickle)
- ஐஸ் கிரீம் (Ice Cream), வாழைப்பழம் (Banana), வெற்றிலை (Betel), பாக்கு (Areca)
- தலை வாழை இலை (Banana Leaf) & வாட்டர் பாட்டில்
மதிய சாப்பாடு (Grand/Seemantha Meals)
₹550/-- பாதாம் கத்திலி (Badam Katli) & மலாய் சாண்ட்விஜ் (Malai Sandwich)
- பால் பாயாசம் (Milk Payasam) & ஸ்பெஷல் வடை (Special Vadai)
- வெண்டை ரோஸ்ட் (Vendakkai Roast) & வெஜ் மீன் வறுவல் (Veg Fish Fry)
- பீன்ஸ் பொரியல் (Beans Poriyal) & வாழைக்காய் சாப்ஸ் (Vazhaikkai Chops)
- மலபார் அவியல் (Malabar Avial)
- 7 வகை சாதம்: லெமன் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், தேங்காய் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், கருவேப்பிலை சாதம்
- சக்கரைப் பொங்கல் (Sweet Pongal)
- வெஜ் பிரியாணி (Veg Biryani) & தயிர் பச்சடி (Raita)
- சாதம் (Rice), பருப்பு (Paruppu), நெய் (Ghee)
- கதம்ப சாம்பார் (Kadamba Sambar) & மோர் குழம்பு (More Kuzhambu)
- மிளகு ரசம் (Pepper Rasam), அப்பளம் (Appalam), தயிர் (Curd), ஊறுகாய் (Pickle)
- ஐஸ் கிரீம் (Ice Cream), வாழைப்பழம் (Banana), வெற்றிலை (Betel), பாக்கு (Areca)
- தலை வாழை இலை (Banana Leaf) & வாட்டர் பாட்டில்
இரவு உணவு - 1 (Dinner 1)
₹170/-- குலோப் ஜாமுன் (Gulab Jamun)
- கோபி 65 (Gobi 65)
- இட்லி (Idli) & ஆனியன் ஊத்தாப்பம் (Onion Uthappam)
- சப்பாத்தி (Chapati) & சென்னா மசாலா (Chenna Masala)
- கல்யாண டிபன் சாம்பார் (Kalyana Sambar)
- தேங்காய் சட்னி (Coconut Chutney)
- தக்காளி புதினா காரச் சட்னி (Tomato Mint Chutney)
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
இரவு உணவு - 2 (Dinner 2)
₹250/-- குலாப் ஜாமுன் (Gulab Jamun) & உருளை சிப்ஸ் (Potato Chips)
- சப்பாத்தி (Chapati) & சென்னா மசாலா (Chenna Masala)
- நேஷனல் பொரியல் (National Poriyal) & உருளை காரகறி
- வெஜ் பிரியாணி (Veg Biryani) & தயிர் பச்சடி (Raita)
- சாதம் (Rice) & கதம்ப சாம்பார் (Kadamba Sambar)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு & மிளகு ரசம் (Pepper Rasam)
- மோர் (Buttermilk), ஊறுகாய் (Pickle), ஐஸ் க்ரீம் (Ice Cream), பீடா (Beeda)
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
இரவு உணவு - 3 (Dinner 3)
₹350/-- மக்கள் பேடா (Makkhan Peda) & இளநீர் பாயாசம் (Elaneer Payasam)
- கோபி 65 (Gobi 65), உருளை சிப்ஸ் (Potato Chips) & சப்பாத்தி (Chapati)
- பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
- தோசை வெரைட்டி (Dosa Variety) & காரச்சட்னி (Kara Chutney)
- நேஷனல் பொரியல், உருளை காரகறி, வெஜ் பிரியாணி & தயிர் பச்சடி
- சாதம் & கதம்ப சாம்பார் / சாம்பார் சாதம்
- மணத்தக்காளி வத்தக்குழம்பு, மிளகு ரசம் & அப்பளம் (Appalam)
- மோர் / தயிர் சாதம், ஊறுகாய், ஐஸ் க்ரீம், பீடா, புரூட் சாலட்
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
இரவு உணவு - 4 (Dinner 4)
₹400/-- மக்கள் பேடா (Makkhan Peda) & கஜூ கத்திலி (Kaju Katli)
- இளநீர் பாயாசம் (Elaneer Payasam)
- கோபி 65 (Gobi 65) & வெஜ் ஸ்பிரிங் ரோல்
- உருளை சிப்ஸ் (Potato Chips)
- தோசை வெரைட்டி & காரச்சட்னி
- சப்பாத்தி & பன்னீர் பட்டர் மசாலா
- ருமாளி ரொட்டி & மஷ்ரூம் பெப்பர் கிரேவி
- பீன்ஸ் கேரட் பொரியல் & சேனை சாப்ஸ்
- வெஜ் பிரியாணி & தயிர் பச்சடி
- சாம்பார் சாதம் & சாதம்
- மணத்தக்காளி வத்தக்குழம்பு & தக்காளி ரசம்
- அப்பளம், தயிர் சாதம், ஊறுகாய், மோர் மிளகாய்
- ஐஸ் க்ரீம் (மேங்கோ / பிஸ்தா), பீடா, கட் புரூட் (Cut Fruits)
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
இரவு உணவு - 5 (Dinner 5)
₹550/-- மக்கள் பேடா (Makkhan Peda) & காஜூ கத்திலி (Kaju Katli)
- இலை அடை (Ela Ada) & இளநீர் பாயாசம் (Elaneer Payasam)
- முந்திரி பக்கோடா (Cashew Pakoda), கோபி 65 & வெஜ் ஸ்பிரிங் ரோல்
- உருளை சிப்ஸ் (Potato Chips)
- ஆர்டின் இட்லி (Heart Idli) & வெஜ் மீன் குழம்பு
- காரச்சட்னி, தோசை வெரைட்டி & தேங்காய் சட்னி
- சப்பாத்தி & பன்னீர் பட்டர் மசாலா
- ருமாளி ரொட்டி & மஷ்ரூம் பெப்பர் கிரேவி
- பீன்ஸ் கேரட் பொரியல் & சேனை சாப்ஸ்
- மஷ்ரூம் பிரியாணி & தயிர் பச்சடி
- சாம்பார் சாதம் & சாதம்
- மணத்தக்காளி வத்தக்குழம்பு & தக்காளி ரசம்
- அப்பளம், தயிர் சாதம், ஊறுகாய், மோர் மிளகாய்
- ஐஸ் க்ரீம் _ அபுகட்டா (Affogato Ice Cream)
- பீடா & கட் புரூட் (Cut Fruits)
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
இரவு உணவு - 6 (Dinner 6)
₹650/-- கோதுமை அல்வா (Wheat Halwa), ஆக்ரா பான் & பாதாம் கத்திலி (Badam Katli)
- இலை அடை (Ela Ada) & இளநீர் பாயாசம் (Elaneer Payasam)
- முந்திரி பக்கோடா, வெஜ் இறா, சில்லி பன்னீர் மஞ்சூரியன்
- உருளை சிப்ஸ் (Potato Chips)
- மினி இட்லி & சின்ன வெங்காயம் சாம்பார்
- தோசை வெரைட்டி & தேங்காய் சட்னி, கார சட்னி
- இடியாப்பம் & ஸ்டீவ் குருமா, புல்கா & பன்னீர் பட்டர் மசாலா
- சோலா பூரி & மஷ்ரூம் பெப்பர் கிரேவி
- பீன்ஸ் தேங்காய் கறி பொரியல் & சேனை டபுள் பீன்ஸ் சாப்ஸ்
- பலா பிஞ்சு பிரியாணி (Baby Jackfruit Biryani) & தயிர் பச்சடி
- வெஜ் மீன் குழம்பு, தக்காளி ரசம் & அப்பளம்
- தயிர் சாதம், மா.இஞ்சி ஊறுகாய், மோர் மிளகாய்
- ஐஸ் க்ரீம் (அபுகட்டா, பானை ஐஸ்கிரீம்), பீடா, கட் புரூட்
- தலை வாழை இலை & வாட்டர் பாட்டில்
மாலை டிபன் - 1 (Evening Tiffin 1)
₹50/-- பைனாப்பில் புட்டிங் (Pineapple Pudding)
- மைசூர் போண்டா (Mysore Bonda)
- தேங்காய் சட்னி (Coconut Chutney)
- காபி (Coffee)
மாலை டிபன் - 2 (Evening Tiffin 2)
₹75/-- கேரட் அல்வா (Carrot Halwa)
- மினி இட்லி (Mini Idli)
- சின்ன வெங்காயம் சாம்பார் (Sambar)
- காபி (Coffee)
மாலை டிபன் - 3 (Evening Tiffin 3)
₹90/-- கேரட் அல்வா (Carrot Halwa)
- பஜ்ஜி வகைகள் [ வாழைக்காய், உருளை கிழங்கு, வெங்காயம், பிரட், மிளகாய், அப்பளம் ] (Bajji Varieties)
- சாம்பார் வடை (Sambar Vadai)
- தேங்காய் சட்னி & கார சட்னி (2 Chutneys)
- பில்டர் காபி (Filter Coffee)
